மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அரச அதிபர்கள் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட செயலர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் இன்று மாலை வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்துக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். அதேவேளை, மன்னார் அரச அதிபராக கிருஸ்தவர் ஒருவர் நியமிக்கவேண்டும் என ஆயர் … Continue reading மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அரச அதிபர்கள் நியமனம்